ராணிப்பேட்டை மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில்: மனக்குழப்பம் நீக்கும் மகாதேவரின் அருள்தலம்!
மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில்: சந்திர தோஷம் நீக்கும் சிவத்தலம்! சந்திரன் சிவபெருமானை வழிபட்ட திருத்தலங்கள் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ளன. திங்களூர், புதுச்சேரி அருகிலுள்ள பிறையூர்,…
