அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.

தொண்ணூற்று ஏழாம் பாடல்

பொருள்

சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், இந்திரன், பிரம்மன், முப்புரங்களையும் எரித்த சிவபெருமான், முரன் என்னும் அசுரனை அழித்த திருமால், அகத்திய முனிவர், தாருகாசுரனுடன் போரிட்டு அவனை இரு கூறுகளாகப் பிரித்து வென்று அருளிய கந்தன், விநாயகர், மன்மதன் போன்ற பலரும், தங்கள் புண்ணியச் செயல்களாலும் சிறப்புகளாலும் புகழ்பெற்றவர்கள். இவ்வாறு எண்ணற்ற சிறப்புமிக்கவர்களும் அபிராமி அன்னையைப் போற்றி, பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *