திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்பாள் திருக்கல்யாண விழா கோலாகலம்!
திருக்கழுக்குன்றத்தில் ஆடிப்பூர திருக்கல்யாண விழா: அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய திரிபுரசுந்தரி அம்பாள் மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள தாழக்கோயில் வளாகத்தில் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கும்…
