பொருள்

பிறைச்சந்திரனைத் தன் தலையில் அணிந்த சிவபெருமானின் அழகிய துணைவியான அபிராமி அம்மையே! தேர், குதிரை, மதம் கொண்ட யானை, அழகிய மணிமகுடம், நவமணிகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு, பிற மன்னர்கள் செலுத்தும் பொன் பொருட்கள், விலைமதிப்புள்ள பொன்னாலான அணிகலன்கள் போன்ற செல்வங்கள் அனைத்தும், உன்னை நினைத்து தவம் செய்து வழிபடும் பக்தர்களுக்குக் கிடைக்கும் உயர்ந்த நன்மைகளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *